டாஸ்மாக் ஊழியர்களை சுட்டு பணம் கொள்ளை

கிருஷ்ணகிரி:
டாஸ்மாக் ஊழியர்களை நாட்டு துப்பாக்கியால் சுட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி காட்டேரி டாஸ்மாக் ஊழியர்களிடம் நாட்டு துப்பாக்கியால் சுட்டு ரூ.3.50 லட்சம் கொள்ளையடித்து தப்பியது மர்ம கும்பல்.

படுகாயமடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் முருகன்(40) ஆனந்தன்(45) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!