டில்லி மாநில அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

புதுடில்லி:
டில்லி மாநில அமைச்சர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

கடந்த 2017 செப்டம்பரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 2015-2017 ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக 217 சதவீதம் சொத்து சேர்த்ததாக சத்யேந்திர ஜெயின், இவரது மனைவி பூணம் ஜெயின் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!