டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளரை நோக்கி விழுந்த தீப்பந்து

இஸ்லாமாபாத்:
டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளரை நோக்கி தீப்பந்து வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பாகிஸ்தானிய டிவி சேனலில் விவாத நிகழ்ச்சி நேரலையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது தொகுப்பாளர் முன்பு ஒருவர் கடந்து சென்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரை நோக்கி தீப்பந்து ஒன்று வந்து விழுந்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட தொகுப்பாளர், அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!