டெங்கு காய்ச்சல்… அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை:
டெங்கு காய்ச்சல் குறித்து அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார் முதல்வர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெங்கு காய்ச்சல் குறித்து மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இத்தகவலை கோட்டை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!