தங்கத்தின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் வருடங்களில் உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, அடுத்த வருட இறுதிக்குள், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1,300 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Sharing is caring!