தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் (05) ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன் பிரகாரம், இன்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1229.03 டொலராகப் பதிவாகியுள்ளது.

ஏனைய நாடுகளின் பணப்பெறுமதியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பே உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடையக் காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!