தங்களால் முயன்ற நிவாரணப் பொருட்களை அனுப்புங்கள்… அதிமுகவினருக்கு அட்வைஸ்

சென்னை:
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க.வினர் தங்களால் இயன்ற அளவு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கலாம் என்று அட்வைஸ் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அ.தி.மு.க.வினர் தங்களால் இயன்ற அளவு நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கலாம். முழு மனதோடு அ.தி.மு.க.வினர் உடனே நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கவும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!