தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது கோர்ட்

சென்னை:
தடை விதிங்க… என்று கேட்ட மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த கோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!