தனியார் மருத்துவமனையில் தீவிபத்து… 5 பேர் பலி

மும்பை:
மும்பையில் தனியார் மருத்துவமனை அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய ஐந்து பேர் இறந்தனர். ஐந்து வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!