தனியார் ராக்கெட் தோல்வி

விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை பெற்ற, அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த, ‘லேண்ட்ஸ்கேப்’ நேற்று ராக்கெட்டை அனுப்பியது; ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

Sharing is caring!