தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை:
40 இடங்களில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். சென்னையில் தனியார் ஹோட்டலில் நடத்திய சோதனையில் பல கோடி மதிப்புள்ள தங்கநகைகள் மற்றும் ரொக்கப்பணம் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மதுபான ஆலைகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவதாக தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!