“தலையிடாது… மத்திய அரசு தலையிடாது”

புதுடில்லி:
தலையிடாது…தலையிடாது… மத்திய அரசு தலையிடாது என்று அதிரடித்துள்ளார் மத்திய அமைச்சர்.

பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ”பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. சர்வதேச விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்களே தினமும் மாற்றி அமைக்கின்றன,” என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!