தாமிரபரணி புஷ்கர விழா துவங்கியது… பக்தர்கள் மகிழ்ச்சி

நெல்லை:
துவங்கியது… துவங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா துவங்கியது.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் தாமிரபரணி மகாபுஷ்கரவிழா துவங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாபுஷ்கரவிழா இன்று முதல் துவங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவை கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்யாத நிலையில் இந்து அமைப்புகள் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!