தாய்லாந்து தீவில் படகு கவிழ்ந்து விபத்து : 20 பேர் மாயம்

தாய்லாந்த் நாட்டின் சுற்றுலா தீவான புக்கெட் உலகளவில் மிக பிரபலமானது. இங்கு இன்று மாலை 90 பேருடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக படகு திடீனெர கவிழ்ந்தது. தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு தண்ணீரில் தத்தளித்த பலரை மீட்டனர்.

எனினும் 20 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!