தார்மீக வெற்றி… இடைத்தேர்தல் வெற்றி பற்றி முதல்வர் பெருமிதம்

பெங்களூரு:
தார்மீக வெற்றி… தார்மீக வெற்றி என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி என கர்நாடகா முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி, நான்கில் வென்றது.

ஒரு தொகுதியை மட்டும், பா.ஜ., தக்க வைத்தது. வெற்றி குறித்து கர்நாடகா முதல்வர் குமாரசாமி கூறுகையில், கூட்டணிக்கு கிடைத்த தார்மீக வெற்றி. கர்நாடகாவில் காங்., மதசார்பற்ற கூட்டணி நீடிக்காது என கூறிய பா,ஜ.விற்கு மக்கள் சரியான பதில் அளித்துள்ளனர் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!