திடீர் ரெய்டு… லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெய்டு

புதுக்கோட்டை:
லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய திடீர் ரெய்டு புதுக்கோட்டையை அதிர வைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். நேற்று மதியம் 3.10 மணி முதல் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

சார்பதிவாளர் லஞ்சம் பெற்றதாக வந்த தகவலையடுத்து நடக்கும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!