திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 25ம் தேதி நடக்கிறது

சென்னை:
வரும் 25ம் தேதி நடக்கிறது… திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் லோக்சபா தொகுதி பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 25ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், பார்லிமென்ட் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!