திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பெண் கடத்தி வந்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த நஸ்ரினா பானு என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.7.80 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!