திருப்பூர் பகுதியில் பரவலாக மழை

திருப்பூர்:
திருப்பூர் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருப்பூர் மற்றும் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.
தென் தமிழக மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருப்பூர் நகரை சுற்றி உள்ள பகுதிகளான குமரன்சாலை, காமராஜர் சாலை, மங்கலம் சாலை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கடலூர் மாவட்டம் நெய்வேலி, பண்ருட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!