திருவண்ணாமலை பகுதியில் மழை

திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி சேவூர், மலையாம்பட்டு, இரும்பேடு, காமக்கூர் உட்பட இடங்களில் மழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!