திருவாரூர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

திருவாரூர்:
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருவாரூர் கோயிலில் நடத்திய ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் சாமி கோயிலில், பாதுகாப்பு மையத்தில் உள்ள ஐம்பொன் சிலைகளின் உண்மை தன்மை மற்றும் தரம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!