தீபாவளி சலுகை பிளெக்சி பேர் கட்டணத்தை குறைக்கும் ரயில்வே

புதுடில்லி:
தீபாவளி சலுகை… சலுகை… பிளெக்சி பேர் கட்டணத்தை குறைக்கிறது ரயில்வே நிர்வாகம்.

”பண்டிகைக் காலத்தில், பயணியருக்கு சலுகை அளிக்கும் நோக்கில், ராஜ்தானி, சதாப்தி ரயில்களில், சில வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் மட்டும், ‘பிளெக்சி பேர்’ எனப்படும், மாறுதலுக்குரிய கட்டணத்தை, கணிசமாக குறைக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது,”.

இத்தகவலை பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ரயில்வே அமைச்சருமான, பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!