தீவிரவாதிகள் தாக்குதலில் ஐ.நா. அமைதிப்படை வீரர் பலி

உள் நாட்டுப்போர், தீவிரவாதத்தால் பாதித்துள்ள நாடுகளில் ஐ.நா சபை சார்பில் சர்வதேச படையின் அமைதிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளறனர்.

இந்த வகையில் சூடான் தெற்கு பகுதியில் நிவாரண உதவி பொருட்களை கொண்டு சென்ற வாகன அணிவகுப்பின் மீது இன்று தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பங்களாதேஷ் வீரர் அஷ்ரப் சித்திக்கி பலியானார்.

Sharing is caring!