துணிக்கடையில் தள்ளுபடி தராததால் துப்பாக்கிச்சூடு… 2 பேர் பலி
வாரணாசி:
தள்ளுபடி தராததால் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வணிக வளாகத்தில், ஒரு கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 2 பேர் பலியாகினர்.ரண்டு பேர் காயமடைந்தனர்.
அங்குள்ள கடையில் துணிகள் வாங்க வந்தவர்கள், தள்ளுபடி தராததால், ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S