துணைவேந்தர் தங்கசாமி நியமனத்தை எதிர்த்து வழக்கு

சென்னை:
துணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தங்கசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவருக்கு உதவி பேராசிரியர் அனுபவம் மட்டும் உள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு ஏற்று கொண்ட ஐகோர்ட், தமிழக அரசு, பல்கலை., மானிய குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!