துணை கவர்னர் ராஜினாமா? மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி

மும்பை:
ரிசர்வ் வங்கி துணை கவர்னரும் ராஜினாமா என்ற தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை, உர்ஜித் படேல், நேற்று ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரல் ஆச்சார்யாவும, ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பு, இந்த தகவலை மறுத்து விட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!