தொடர்பு இருக்கு… பேராசிரியர்கள் கூட்டமைப்பு கடிதத்தால் பரபரப்பு

சென்னை:
தொடர்பு இருக்குங்க… அவருக்கும் தொடர்பு இருக்கு என்று பேராசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கூட்டமைப்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், தேர்வுத்தாள் முறைகேட்டில் பல்கலை பதிவாளர் கணேசனுக்கு முக்கிய தொடர்பு உள்ளது. அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!