நகராட்சி வார்டு மறுவரையறை… அரசிதழில் வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் உள்ள நகராட்சி வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 124 நகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன் வார்டுகள் மறுவரையறை செய்யும் பணி துவங்கியது. இதற்காக கட்சிகள், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டங்களில் நடந்தது.

பல இடங்களில் எதிர்ப்பும் கிளம்பியது. இதனையடுத்து வரையறை அரசிதழில் வெளியிடுவது தாமதமானது. இந்நிலையில் நகராட்சி வார்டு மறுவரையறை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!