நவம்பரில் கார்த்திகை தீப விழா… 2600 சிறப்பு பஸ்கள்

திருவண்ணாமலை:
2600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபவிழா வரும் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 2600 சிறப்பு பஸ்கள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்படுகிறது. முதலில் 2000 பேருக்கு தான் மலையேற்ற அனுமதி அளிக்கப்படும்.

விழாவை ஒட்டி பத்துநாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும். இத்தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!