நவீன் ஜிண்டாலுக்கு கிடைத்தது ஜாமீன்

புதுடில்லி:
நவீன் ஜிண்டாலுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது டில்லி நீதிமன்றம்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், அமர்கோண்டா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக, ஜிண்டால் குழும தலைவரும், காங்கிரஸ் பிரமுகருமான, நவீன் ஜிண்டால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஜிண்டாலுக்கு, டில்லி நீதிமன்றம், ‘ஜாமீன்’ வழங்கியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!