நவீன உலகின் சாணக்கியர்… புகழாரம் சூட்டிய மத்திய அமைச்சர்

புதுடில்லி:
நவீன உலகின் சாணக்கியர் என்று புகழாரம் சூட்டி உள்ளார் மத்திய அமைச்சர். யாருக்கு தெரியுங்களா?

இன்றைய நவீன உலகின் சாணக்கியர் அமித் ஷா என மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் கூறுகையில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவின் கொள்கை பிடிப்பும், கட்சி தொண்டர்களிடையே கொண்டுள்ள நேரடி தொடர்பும் அவரை தனித்தன்மையுடன் விளங்க செய்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!