நவ.11ம் தேதி தேர்வு… குரூப் 2 தேர்வு நடக்கிறது

சென்னை:
அறிவிச்சுட்டாங்க… நவ.11ம் தேதி தேர்வு நடக்கிறது என்று அறிவிச்சட்டாங்க.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1,199 பணியிடங்களுக்கான தேர்வு நவம்பர் 11ம் தேதி நடக்க உள்ளது.

தேர்விற்கு இன்று (10ம் தேதி) முதல் செப்., 9 வரை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!