நாகை கோட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை:
நாகை கோட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் சுரேஷ் குமார் அறிவித்துள்ளார். இதேபோல் சீரமைப்பு பணி காரணமாக மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!