நாகை மீனவர்களை தாக்கிய ஆந்திர மீனவர்கள்

நாகை:
ஆந்திரா கடற்பகுதியில் அந்த மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் நாகை பகுதி மீனவர்கள் 5 சிறைப்பிடித்து தாக்கி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது_

அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் ஆந்திர கடற்பகுதியில் நேற்று மீன்பிடித்த போது, சின்னையபாலம் குப்பம் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர். தங்கள் பகுதியில் மீன்பிடித்ததாக கூறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த நாகை மீனவர்கள் 5 பேர், காவலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!