நாடகம் நடத்துகிறது எடப்பாடி அரசு… திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை:
எடப்பாடி அரசு நாடகம் நடத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அனைத்து துறைகளிலும் சீர்குலைந்து விட்ட தமிழக அரசின் நிர்வாகத்தின் செழிப்பினை மீண்டும் பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டு மொத்த காவல்துறையின் நிர்வாக கட்டமைப்பின் ஈரல் கெட்டு அழுகி போய் விட்டது கவலையளிக்கிறது.

நம்பிக்கை ஓட்டெடுப்பை தவிர்க்க எடப்பாடி அரசு அனைத்து நாடகத்தையும் நடத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!