நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த திரு. யோகலிங்கம் அவர்கள் பிரித்தானிய பொலீசாரால் கைது

இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை சேர்ந்த திரு. யோகலிங்கம் அவர்கள் பிரித்தானிய பொலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் கைதாகியது பிரித்தானியாவில் சட்டபூர்வமாக கையேந்தலாம் என 09 வருடங்களுக்கு முன் தீர்ப்பாகிய புலிக்கொடியினை ஆர்பாட்டத்தின் போது வைத்திருந்தமை எனும் குற்றச்சாட்டில் என்கின்றன நம்பத் தகுந்த செய்திகள்.

இந்த பிழையான சட்ட நடவடிக்கைக்கு எதிராக பிரித்தானிய காவல்துறைமேல் வழக்கு போட இவர் சார் அமைப்பும் , மற்றும் நியாயமான முறையில் செயற்படும் சட்ட வல்லுனர்களும் தயாராக உள்ளனரா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் .

Sharing is caring!