நாட்கள் நீட்டிப்பு… நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க..!
சென்னை:
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று 30ம் தேதி கடைசிநாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதன்படி டிசம்பர் 7 கடைசிநாள், கட்டணம் செலுத்த கடைசிநாள் டிசம்பர் 8 என நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S