நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்… 7 பேர் விடுதலை பற்றி எதிர்பார்ப்பு

சென்னை:
நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடக்கிறது… நடக்கிறது… முதல்வர் தலைமையில் நடக்கிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை (9ம் தேதி) மாலை 4மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. இதில் ராஜிவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!