நியமனம்… அரவிந்த் சக்சேனா தலைவராக நியமனம்

புதுடில்லி:
நியமனம்… நியமனம்… அரவிந்த் சக்சேனா தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுபணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக அரவிந்த் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக யு.பி.எஸ்.சி. தலைவராக இருந்த வினய் மித்தல் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து அரவிந்த் சக்சேனா தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர் 2020 ஆகஸ்ட் மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!