நியமனம்… தேசிய பாதுகாப்பு துணை ஆலோசராக ரவி நியமனம்

புதுடில்லி:
நியமனம்… நியமனம்… தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவால் உள்ளார். இந்நிலையில் இந்த அமைப்பிற்கு துணை ஆலோசகர் பணி நியமனம் குறித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கமிட்டி ஆர்..என். ரவி பெயரை பரிந்துரை செய்தது.

இதையடுத்து பணியாளர் நலம் மற்றும் நிர்வாக அமைச்சரை ரவியை நியமித்தது உத்தரவிட்டுள்ளது. ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது பணியை துவக்கிய ஆர்.எம்.ரவி தற்போது நாகாலாந்துக்கான உளவுப்பிரிவு குழு இணை செயலராகவும், தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!