நிலச்சரிவு… 8 பேர் சிக்கினர்… 3 பேர் உடல்கள் மீட்பு
டேராடூன்:
உத்திரகாண்ட்டில் கிராமத்திற்கு அருகே ஏற்பட் நிலச்சரிவில் 8 பேர் சிக்கினர். இதில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரகாண்டின் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் கோட் கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 8 பேர் மண்ணில் புதைந்தனர். இவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S