நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி

வெளிநாடு வாழ் இந்தியரிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளர் நல்லபெருமாள் உட்பட 3 பேர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!