நீட்டிப்பு… நீட்டிப்பு… மின் கட்டணம் செலுத்த தேதி நீட்டிப்பு

சென்னை:
நீட்டிப்பு… நீட்டிப்பு… மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் டிச.,5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, நாகை கோட்டத்தில், தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மட்டும், இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!