நீதிபதிகள் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

புதுடில்லி:
பரிந்துரை… நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஹேமந்த் குப்தா, குஜராத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, சுபாஷ் ரெட்டி, பட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, எம்.ஆர். ஷா, திரிபுரா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோரை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!