நீரவ் மோடியை தப்பிச் சென்ற குற்றவாளியாக அறிவிக்க கோரி மனு

மும்பை:
தப்பிச் சென்ற குற்றவாளியாக அறிவிக்கக் கோரி அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

‘பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, மோசடி செய்த, வைர வியாபாரி நிரவ் மோடியை, தப்பிச்சென்ற பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்’ என, அமலாக்க துறையினர், சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

‘இந்த மனு, அமலாக்க துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இல்லை, எனவே, என்னை, தப்பி சென்ற குற்றவாளியாக அறிவிக்க கூடாது’ என, நிரவ் மோடி சார்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!