நீர் நிலை ஆக்கிரமிப்பு… மதுரை ஐகோர்ட் கிளை கண்டிப்பான உத்தரவு

மதுரை:
வழங்கக்கூடாது… நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பத்திரம் பட்டா வழங்கக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நீர்நிலை ஆக்கிரமிப்புக்களுக்கு பத்திரம்,பட்டா வழங்க கூடாது என்றும் அனைத்து மாவட்ட தலைமை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என மாநில தலைமை பதிவாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கண்மாய்களின் எல்லைகளை கணக்கிட்டு ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீர்நிலைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் உட்பட திடக்கழிவுகளை சேரவிடக்கூடாது என பொதுப்பணித்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!