நெல்சன் மண்டேலாவுக்கு யாழ்ப்பாணத்தில் சிலை

தென்னாபிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Sharing is caring!