நேபாளத்தில் நாய்களுக்கு மாலை அணிவித்து மரியாதை

காத்மாண்டு:
குக்குர் திகார் தினத்தில் தங்கள் நாய்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர் மக்கள்.

இந்துக்கள் அதிகம் வாழும் நேபாளத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அதில் இரண்டாவது நாளான ‘குக்குர் திகார்’ தினத்தில் தங்கள் வளர்ப்பு நாய்களுக்கு மாலை அணிவித்து, தீப ஆராதனை காட்டி திலகமிட்டு மரியாதை செலுத்தினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!