நேபாளம் மாநாடு முடிந்து இந்தியா திரும்பினார் மோடி

புதுடில்லி:
நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு திரும்பினார் பிரதமர் மோடி.

நேபாளத்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பினார். நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் கடந்த 30 மற்றும் 31-ம் தேதிகளில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான் உட்பட நாடுகள் பங்கு கொண்ட பிம்ஸ்டெக் மாநாடு நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் மாநாடு முடிந்து பிரதமர் புதுடில்லி திரும்பினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!