நேற்றைய விலையில் இருந்து மீண்டும் குறைந்தது பெட்ரோல்

சென்னை:
நேற்றைய விலையில் இருந்து இன்னும் 21 காசுகள் குறைந்துள்ளது பெட்ரோலுக்கு.

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.65 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.00 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 21 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.82.65 காசுகளாக உள்ளது. டீசல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.78.00 காசுகளாகவும், உள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!